நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில் தீவிரமாக நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் ராம்சிங், அக்சய் குமார் சிங், பவன் குமார் […]
