புலிக்கு மாட்டு இறைச்சியில் விஷம் வைத்துக் கொன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் அங்கிருந்து சிறிது தொலைவில் இரண்டு குட்டிகள் சத்தமிட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் […]
