Categories
கிரிக்கெட் சென்னை விளையாட்டு

ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்கு இரவு முழுவதும் வரிசையில் நிற்கும் ரசிகர்கள்

மார்ச் 23 முதல் சென்னையில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் நள்ளிரவு முழுவதும் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் காத்து நிற்கின்றனர் வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் தொடங்க உள்ளது இந்த மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட உள்ளது இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகள் மோத உள்ளனர் இரு அணிகளுக்கும் […]

Categories

Tech |