சீன அதிபர் வர இருக்கையில் சென்னை விமான நிலையத்திற்கு அவர் பயணம் செய்யக்கூடிய கார் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று 1.30 மணிக்கு சீன அதிபர் வருகை தர இருக்கின்றார். இதற்ககாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் சந்திக்க இருப்பதால் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை வந்து இறங்கிய சீன அதிபர் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா […]
