இந்த உலகத்திலேயே விலை உயர்ந்த பேனா எது என்று உங்களுக்கு தெரியுமா?. அப்படி தெரியாதவர்கள் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தில் விலை உயர்ந்த பேனா எதுவென்றால் TIBALDI FULGOR NOCTURNUS . இந்த பேனாவை டிபல்டி என்ற ஒரு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இந்த பேனாவின் மதிப்பு 8 மில்லியன் அமெரிக்கன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் படி 59,35,68,000 ரூபாய். இந்தப் பேனா இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்க காரணம், இந்த பேனா முழுவதுமே […]
