திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்துகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருக்கும் எரகுடி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயியான சங்கர், சிறுவயதில் இருந்தே பிரதமர் மோடியின் பெரிய ரசிகராக இருந்து வருகிறார். அந்த வகையல் அவர் தன் சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோவில் ஒன்றை கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில் துறையூரை அடுத்து உள்ள எரகுடியில் தன்னுடைய விவசாய […]
