Categories
மாநில செய்திகள்

#BREAKING : இடிதாக்கி உயிரிழப்பு: ”ரூ.4 லட்சம் நிவாரணம்” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிதாக்கி 3 பேர் பலி …. 10 பேர் கவலைக்கிடம் ….. 20 பேருக்கு சிகிச்சை ….. புதுக்கோட்டையில் சோகம் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து  பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]

Categories

Tech |