மொறுமொறு துக்கடா தேவையான பொருட்கள் : மைதா – 1 கப் பூண்டு – 5 பற்கள் வரமிளகாய் – 4 வெண்ணெய் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு – சிறிது செய்முறை : முதலில் பூண்டு, வரமிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் மைதா , நறுக்கிய கறிவேப்பிலை , பூண்டு விழுது , வெண்ணெய் , தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து […]
