வாலிபர் குடிபோதையில் பேருந்தின் கண்ணாடி மீது கல்லை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பஸ் நிறுத்தத்திற்கு பல பேருந்துகள் சென்று வந்துள்ளன. இந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி நோக்கி 14 வழித்தடம் கொண்ட அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து பழைய பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பேருந்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் பேருந்தில் ஏறி பெண்கள் […]
