பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தெற்கு சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் உள்ள பொட்டல் குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சின்ன கோவிலாங்குளம் […]
