Categories
பல்சுவை

பூமியை மெதுவாக சுற்ற வைத்த சீன அணை…… எப்படி சாத்தியம்…? உங்களுக்கான அறிவியல் காரணம் இதோ….!!

சீனாவில் உள்ள Three Gorges Dam உலகையே ஆச்சரியப்பட வைத்தது. இந்த அணை 2006-இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை சீனாவின் ஹுபய் மாகாணத்திலுள்ள சான்டோபுபின் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒருவேளை இந்த அணை இடிந்தால் சீனாவில் வசிக்கும் 40 கோடி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து 175 மீட்டர் உயரத்தில் உள்ள Three Gorges Dam உலகிலேயே மிகப் பெரியதாகும். இது 2.2 […]

Categories

Tech |