Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊர் கூடியதால்…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது..!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி  முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை […]

Categories
இந்திய சினிமா சினிமா

தமிழக மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்… நடிகைக்கு வந்த கொலை மிரட்டல்…!!

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது ” தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் எனக்கு தமிழக மக்கள் மிகுந்த ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி மிகவும் தவறான தகவல்களை தெலுங்கு துணை நடிகரும் 50 வயது மதிக்கத்தக்க டான்ஸ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது..!!

குறிஞ்சிப்பாடியில் இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சீர்காழி அருகே  மணல் அகரத்தை சேர்ந்த கலையழகனின் மகனான சிவஞானசம்பந்தம் (31) என்பவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வந்த  இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின்  பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இளம் […]

Categories

Tech |