அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அ.ம.மு.க வேட்பாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க சார்பில் பிரபாகரன் என்பவரின் மனைவியான சன்மதி போட்டியிடுகிறார்.இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன் […]
