கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் […]
