எதிர்கட்சியினரை கூட சமாளித்து விடலாம் ஆனால் நம் கட்சியினரை சமாளிக்க முடிய வில்லை என்று MLA தோப்பு வெங்கடாச்சலம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதே சமயம் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியால் இந்த ஆட்சி தப்பியது. அதோல்வியையடுத்து அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளை அதிமுக MLA-க்கள் கிளப்பினார். இதையடுத்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை யாரும் பொது வெளியில் பேச கூடாது என்ற […]
