தூத்துக்குடி வேட்ப்பாளர் கனிமொழி மக்களுக்கு 500 ருபாய் பணம் கொடுத்து தேர்தல் விதிமுறையை மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் ஆனது அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி அவர்கள் […]
