தாமஸ் பஸ்வி என்பவர் சாதாரணமாக ஒரு chair-ஐ வைத்துக் கொண்டிருந்தார். இந்த உலகத்திலேயே அவருக்கு மிகவும் பிடித்தது அந்த chair தான். அதனால் அந்த chair-ல் வேறு யாரைப் அமர்ந்தாலும் அவருக்கு பிடிக்காமல் மிகவும் கோபப்படுவார். ஒரு நாள் அவருடைய மாமனார் அந்த chair-ல் அமர்ந்து இருப்பார். அதனை கண்டு தாமஸ் பஸ்வி மிகவும் கோபப்பட்டு பயங்கரமாக திட்டி வெளியே அனுப்பிவிடுகிறார். அதன்பின் ஏதோ சில காரணங்களினால் தாமஸ் பஸ்வி தன்னுடைய மாமனாரை கொலையும் செய்கிறார். இவர் […]
