தேசிய பணமாக்கும் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மத்திய நிதி அமைச்சகத்தால் தேசிய பணம் மக்கள் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான மின் உற்பத்தி, விமான சேவை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம், ரயில்வே, மின்பகிர்மானம், தொலைத்தொடர்புதுறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் 6 லட்சம் கோடி மதிப்புடைய பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாக தேசிய பணமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் இதனை கண்டித்து என்.எல்.சி. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் […]
