பேருந்து நிலையத்தில் வைத்து தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளரான சிங்காரவேலுவும், அலுவலரான கண்ணனும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆனந்தகுமார் மற்றும் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் […]
