இலங்கைப் பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தாவது என்.வீ. திவாகரன் என்பவர் எனது மனைவியான டட்யானாவின் சிறிய தந்தை ஆவார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்து அங்கு வரும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. […]
