கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் மோகன் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் தனது வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தனது மனைவியை மிரட்டுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மோகன் மது குடித்துவிட்டு வந்து […]
