தவறுதலான ஊசி போட்டதால் பிரசவமான மூன்று நாட்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் […]
