வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் திவ்யா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து […]
