திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால் ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில் உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் . பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை […]
