உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நேதாஜி நகர் […]
