ஒருவரின் வீட்டில் நகை,பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரின் உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு […]
