தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும்போது ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலத்தூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
