முட்டாளைப் பற்றி பேச நேரமில்லை என்றும் அறிவார்ந்த சண்டைகள் தான் தேவை என்று திருமுருகன் காந்தி ரஜினியை விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக திமுக , அதிமுக என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திருமுருகன் காந்தியும் ரஜினியை வசை பாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மோசோதாவுக்கு எதிராக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , பாஜக அரசின் […]
