அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? என்பதை பற்றி பார்க்கலாம். அக்னி நட்சத்திரம், இந்த வார்த்தையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின்படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலகட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால், வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்திலும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் […]
