லாரி-பேருந்து மோதியதால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதை செல்லபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப் போல் செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஓன்று கோவைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்தும், லாரியும் பழனி அருகாமையில் இருக்கும் தாழையூத்து பகுதியில் நேருக்கு நேர் மோதி […]
