திண்டுக்கல் மாவட்டத்தில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச சேர்ந்தவர் செல்லப்பா விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டனர் இதனையடுத்து காலையில் செல்லப்பாவை ரத்த வெள்ளத்தில் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர் அருகில் சென்ற போது […]
