மதுரையில் பிரியாணி சமைப்பதற்கக்காக 2 கிலோ வெங்காயம் திருடியவர் cctv கேமராவில் சிக்கி கைது செய்யபட்டர்… கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெங்காயபதுக்கல்காரர்கள் வெங்காயத்தை தங்கள் விருப்பத்திற்கு எற்ப விலையை நிர்ணயம் செய்வதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், மதுரை கோமதிபுரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அரிசிக்கு 1500 ரூபாய் பணம் தரவேண்டும் என்று 50 வயது மதிக்கத்தக்க […]
