தூங்கும் பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் இருக்கும் வீடுகளின் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து செல்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர் பெண்களிடம் இருந்து நகையை பறித்து செல்லும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பெண்களிடம் இருந்து சங்கிலியை பறித்து […]
