மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் மின் இணைப்பு குறித்த புகார் காரணத்தினால் சூப்பிரண்டு பிரபாகரன் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் துருகம் சாலை பின்புறத்தில் இருக்கும் விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருபவர்கள் வீடு கட்டும் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை […]
