சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]
