மேற்கு வங்காளம் ஒருநாள் உலகின் தலை சிறந்த மாநிலமாக உருவாகும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசை வீழ்த்தி திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. பின்னர் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று செய்தி ஓன்று வெளியிட்டார். அந்த செய்தியில், கடந்த 2016ம் ஆண்டு இதே நாளில், […]
