75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தபால் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேசியக்கொடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்காணிப்பாளர் எம். பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலமாக […]
