Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. பார்வையாளரின் ஆய்வு…. அலுவலரின் தகவல்….!!

தேர்தல் பணிகளை பார்வையாளர் எஸ். வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் வரப் பெற்றுள்ளது. அதன்பின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வார்டு வாரியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து, அவர்களை வரவழைத்து வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்பு மனுவுடன் வழங்கிய படிவங்களில் […]

Categories

Tech |