அடுத்த 3 நாட்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் செய்திக்குறிப்பு ஓன்று வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களில் சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் இருந்தது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் […]
