Categories
அரசியல் தேசிய செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார்.!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க மாட்டார்  என  எஸ்.சி மிஸ்ரா கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. வாக்கு பதிவு வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு   நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின் நடத்தப்பட்ட  கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.கவுக்கு அதிக   இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு…. மொத்தம் 60.21 சதவீத வாக்குகள் பதிவு..!!

நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  இந்திய பாராளுமன்ற  தேர்தல்  ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக   நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் நடந்தது.  பீகார் (8), ஜார்கண்ட்  (3), சண்டிகார்  (1), இமாசலபிரதேசம் (4), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), […]

Categories

Tech |