தனியார் இயக்க உள்ள தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் விமானங்களில் உள்ளது போல உபசரிப்பு பெண்கள் பயணிகளுக்கு உதவி செய்வார்கள். அதேபோல் […]
