ஓடும் பேருந்தில் மர்ம நபர் 5 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.புதுக்கோட்டை பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் வையம் பட்டியில் இருக்கும் ஒரு வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து 5 1/2 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அதன்பிறகு சரண்யா ஒரு பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தனது கைப்பை […]
