நகை கடையில் திருடிய 2 காவல்துறையினரை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் இந்த நகை கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் சர்ஜீன் மற்றும் முஜிப் ரகுமான் என்ற இரண்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகை கடையின் கதவு பாதி திறக்கப்பட்டு இருந்ததை […]
