கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.வளையப்பட்டி பகுதியில் சபரிமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒச்சான் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதை […]
