நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை […]
