கடகம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள்அகயிருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை தயவுசெய்து கவனமாக கையாளுங்கள். வீடு மாற்றங்களை செய்ய முன் வருவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மனக்குழப்பம் கொஞ்சம் இருக்கும். சிந்தித்து செயல்படுவது ரொம்ப அவசியம் .வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சி […]
