யூடியூப் வலைத்தளங்களில் ஒருவரின் குடும்பத்தை அவதூறாக பேசிய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி இந்தியாவின் பயன்பாட்டில் இருந்த நிலையில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு அவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார். இவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவு செய்து வந்துள்ளார். […]
