கன்னி ராசி அன்பர்களே..!! இன்று எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது இருக்கும். பேச்சில் நிதானம் கொஞ்சம் இருக்கட்டும். நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விலகிச்செல்லும். விருப்பங்கள் கைகூடும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் இன்று எதிர்பாராத வகையில் லாபம் ஈட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பழைய கடன்கள் கொஞ்சம் அடைபடும். முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும் .ஆன்மிக சுற்றுலா சென்று வரக்கூடும். இன்று மாணவச் […]
