சுங்கவாடியை அடித்து உடைத்ததால் வழக்கு செய்யப்பட்டு இருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 9 பேருக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கவாடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்துள்ளார். அப்போது சுங்கவாடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு […]
