வளரும் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவும் சீனாவும், ஏராளமான சலுகைகளை அனுபவித்து விட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்விட்சர்லாந்து உலக பொருளாதாரம் போரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவும் சீனாவும் வளர்ந்த நாடுகள் என்று மதிப்பிடப்பட வேண்டும், என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள் எனில் அமெரிக்காவும் வளரும் நாடுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையம் அமெரிக்காவுக்கு சலுகைகளை […]
